• வேலூர் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்.

 ·         வேலூர் மாவட்ட டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்.

     வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

     இக்கூட்டத்தில் இணைஇயக்குனர் (மருத்துவப் பணிகள்) மரு.பாலச்சந்தர், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பரணிதரன், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கல்லூரி முதல்வர் மரு.ரோகிணிதேவி, துணை இயக்குனர்கள் மரு.மணிமேகலை (குடும்ப நலம்), மரு.ஜெயஸ்ரீ (காசநோய் பிரிவு) மரு.ப்ரீத்தா (தொழுநோய்), மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Comments