• வேலூர் அனுமதியின்றி சாலையில் கேபிள் வடங்கள் அமைக்க தடை.
· வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி சாலையில் கேபிள் வடங்கள் அமைக்க தடை.
வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் சாலை ஓரங்கள் மற்றும் சென்டர் மீடியத்தில் மின் கம்பங்கள் வழியே அனுமதியின்றி பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக தொலைக்காட்சி கேபிள் மற்றும் தொலை தொடர்பு கேபிள் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேற்படி அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிள் வடங்களை அகற்ற இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் சட்டப்படி அகற்றப்படுவதுடன் அதற்க்குண்டான செலவினத்தை அதனை நிறுவிய நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment