• வேலூரில் அமரன் திரைப்படத்தை காண ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் வருகை.

 ·         வேலூரில் அமரன் திரைப்படத்தை காண ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் வருகை.

     இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த்வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டு, திரையங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் "அமரன்" திரைபடத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

                திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை வேலூர் அடுத்துள்ள "ராணுவப்பேட்டை" கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது குடும்பத்தில் ஒரு நபராவது ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், இவர்களுக்கு திரைப்படத்தை இன்று இலவசமாக ராஜ்கமல் பிலிம்ஸ் காண்பிக்கப்பட்டது.

     முன்னதாக இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த்வரதராஜன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் ராணுவபேட்டையைச் சேர்ந்த 250-க்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திரைப்படத்தைக் காண  வருகை தந்து கண்டு களித்தனர்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.