· P.T. Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா ! · " ஒழுக்கம் இல்லாத கல்வி பயனற்றது என ஓய்வு பெற்ற நீதிபதி . பொன் . கலையரசன் அறிவுரை காஞ்சிபுரம் மாவட்டம் , அரக்கோணம் பிரதான சாலையில் , ஊவேரி சத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள P.T. Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கடந்த 24 ஆண்டு காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது . இக்கல்லூரியில் , B. TECH: AI & DS, Information Technology மற்றும் B.E: CSE, ECE, EEE and Mechanical போன்ற பாடப்பிரிவுகளில் 24-25- ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முழுமை அடைந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது . அறக்கட்டளையின் தலைவரும் , முன்னாள் நீதியரசர் பொன் . கலையரசன் சிறப்பு விருந...
Comments
Post a Comment