• தட்டச்சர் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கல்.
· தட்டச்சர் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கல்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி IV தேர்வில் தேர்ச்சி பெற்று தட்டச்சர் பணி தேர்வு செய்த இரண்டு நபர்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணையை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. இரா.சுப்புலெட்சுமி வழங்கினார்.
Comments
Post a Comment