• ராணிப்பேட்டை பஞ்சமி நிலம் ஆர்பாட்டம்.
· ராணிப்பேட்டை பஞ்சமி நிலம் ஆர்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம், பஞ்சமி நிலம் குறித்து ஆய்வு செய்து உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.அன்புவேந்தன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. உடன் போராட்ட குழு தலைவர் மோகன், மாநில குழு உறுப்பினர் கொடைக்கல் செந்தில்குமார், அரக்கோணம் கலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment