வேலூர் மாவட்டத்தில் அன்புச் சோலை மையங்கள்.
வேலூர் மாவட்டத்தில் அன்புச் சோலை மையங்கள்.
அரசாணை (நிலை) எண். 61 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை (சந6(1))த் துறை. நாள் 14.06.2025 ன்படி வேலூர் மாவட்டத்தில் 50 முதியோர்களை கொண்டு பகல் நேரத்தில் மட்டும் (Day Care Centre) செயல்படும் விதமாக 2 அன்புச் சோலை மையங்கள் அமைத்திடவும், அதனை தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்று நடத்திடவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நமது வேலூர் மாவட்டத்தில் அன்புச் சோலை மையங்கள் நிறுவுவதற்கு விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துருக்களை மாவட்ட ஆட்சியரகத்தில் இருக்கும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 07.07.2025-க்குள் அளித்திடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment