• பெ.தெ.லீ. கல்லூரி 83-வது பட்டமளிப்பு விழா.

·         பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் 83-வது பட்டமளிப்பு விழா.

  ·     மாணவர்கள் பெற்றோர்களை பேணி காக்க நீதியரசர். பொன்.கலையரசன் அறிவுரை.

     பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் 83-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

     இவ்விழாவில் பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் நீதியரசர். பொன்.கலையரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை பேணி காக்க அறிவுரை வழங்கினார்.

                இவ்விழாவில் பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் V.சந்திரசேகர், முனைவர் அரிஸ்டாட்டில், மருத்துவர் கண்ணையா, விஜயசுந்தரம் மற்றும் அறக்கட்டளையின் ஆலோசகர்கள் மின்ராஜ், ஜெகநாதன், அறக்கட்டளையின் செயலாளர் சாம்பசிவம், கல்லூரியின் இயக்குனர் முனைவர். அருளரசு  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

     முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் M.வெங்கட்ராமன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் 245 மாணவர்கள் டிப்ளமோ பட்டம் பெற்றனர். முனைவர். R.சுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.

• மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் சுற்றுலா.