• வேலூர் விஐடி வேந்தர் "வாழ்நாள் சாதனையாளர் விருது.
· வேலூர் விஐடி வேந்தர் "வாழ்நாள் சாதனையாளர் விருது".
புதுடெல்லியில் நடைபெற்ற உலக கல்வி கழகங்களின் கூட்டமைப்பின் 8-வது ஆண்டு மாநாட்டில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் பத்மவிபூஷன் முரளிமனோகர்ஜோஷி அவர்களால் "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மாநாட்டில் அரசு மற்றும் தனியார் பல்கலை கழகங்கள் கலந்து கொண்டன.

Comments
Post a Comment