• "கலை ரத்னா" விருது.
· "கலை ரத்னா" விருது.
புதுவை அரசு கலைமாமணி சங்கம் நம்முடைய டாக்டர் ஐடாஸ்கடர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் கவிஞர் D.ரெஜி மற்றும் பேராசிரியர் P.இன்பஎழிலன் ஆகியோருக்கு "கலை ரத்னா" விருது வழங்கி வாழ்த்தினர். டாக்டர் ஐடாஸ்கடர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments
Post a Comment