• பேராசிரியர் P.இன்பஎழிலன் "கவிதைகளின் கிறிஸ்து"
· பேராசிரியர் P.இன்பஎழிலன் "கவிதைகளின் கிறிஸ்து" - பேராயர் பிச்சைமுத்து-விடம் நூல் வழங்கி வாழ்த்து.
வேலூர் மாவட்ட கத்தோலிக்க திருச்சபை பேராயர் பிச்சைமுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேராசிரியர் P.இன்பஎழிலன் எழுதிய "கவிதைகளின் கிறிஸ்து" என்ற நூலினை வழங்கி வாழ்த்து பெற்றார். அருகில் சமூக செயற்பாட்டாளர் தவசீலன் உள்ளார்.
Comments
Post a Comment