• திருமந்திர மாணவர்கள் மாநாடு- 2026.

 ·        சென்னை திருமூலர் ஆய்வு இருக்கை மற்றும் வள்ளலார் ஆய்வு இருக்கை     திருவண்ணாமலை திருமூலர் ஆசிரமம் மற்றும் மலேசியா சபரி வாசன் இணைந்து நடத்தும் ஐம்பெரும் விழா -2026

·        திருமந்திர மாணவர்கள் மாநாடு- 2026

     ·        திருமந்திர அறிஞர் உயர் ஆய்வு  பட்டயம் அளிப்பு விழா 

  ·     2024-25-ஆம் கல்வியாண்டு தேர்ச்சி  பெற்றவர்களுக்கு பட்டயமளிப்பு விழா

  ·   திருமந்திர அறிமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா

  ·        திருமந்திரம் 2026 ஆம் கல்வியாண்டு தொடக்க விழா

            திருவண்ணாமலை அண்ணாசாலை நலா ரெசிடென்சியில் 26/01/2026 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருமந்திர மாணவர்கள் மாநாடு - 2026 சிறப்பாக நடைபெற உள்ளது.

      இவ்விழாவில் திருமூலர் ஆய்வு இருக்கை மற்றும் வள்ளலார் ஆய்வு இயற்கையின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் தி.மகாலட்சுமி அம்மா மற்றும் திருவண்ணாமலை திருமூலர் ஆசிரமம் நிறுவனர் சுவாமி விஜயா ஆனந்தா சரஸ்வதி மற்றும் மலேசியா டாக்டர்  சபரிவாசன் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

   மேலும் நிர்வாக செயலர் தமிழ் மருத்துவர் சு. சுப்பிரமணியசிவா ஐம்பெரும் விழா மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக செயல்பட்டு உள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

 

 

Comments