• வேலூர் நறுவீ மருத்துவமனை குடியரசு தின விழா.


 ·        வேலூர் நறுவீ  மருத்துவமனை குடியரசு தின விழா.

     வேலூர், நறுவீ மருத்துவமனை வளாகத்தில் 77-வது குடியரசு தின விழா முன்னிட்டு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

            இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் பால்ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பொது மேலாளர் நிதின் சம்பத், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர்.

 

Comments