• காட்பாடியில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் ஆர்பாட்டம்.

 ·         காட்பாடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டம்.

            வேலூர் மாவட்டம், காட்பாடி, கல்புதூரில் உள்ள காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, புரட்சி பாரதம், அமமுக, .ஜே.கே. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன், பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, பாஜக மாவட்ட தலைவர் தசரதன், கூட்டணியினர் பங்கேற்று நூறு நாள் வேலைவாய்ப்பு சரியாக வழங்காத திமுக அரசை கண்டித்தும், பொய்யான வாக்குறுதிகளை அளித்த திமுக-வை கண்டித்தும் திரளானோர்  ஆர்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி