• வள்ளிமலையில் தைப்பூச திருவிழா.
· வள்ளிமலையில் தைப்பூச திருவிழா - பக்தர்கள் பால் குடங்களை எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்தி கடன்.
· முருகருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து தீபாராதனை - திரளானோர் சாமி தரிசனம்.
வேலூர் மாவட்டம், வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களை செய்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது.
மேலும் பக்தர்கள் ஆண்கள், பெண்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததுடன் பால் குடங்களையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தி பக்தியுடன் முருகரை வழிபட்டனர்.

Comments
Post a Comment