• முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள் விழா.

·         வேலூர் மாவட்ட ரெட்டி நல சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள் விழா.

    வேலூர் மாவட்ட ரெட்டி நல சங்கம் சார்பில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டிவனம், ஓமந்தூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநில துணைசெயலாளர் ரிஷிகுமார் ரெட்டி, மாவட்ட தலைவர் கோகுல்தாஸ் ரெட்டி,  மாவட்ட செயலாளர் தயாளன் ரெட்டி, மாநில துணை செயலாளர் கேசவர் ரெட்டி ஆகியோர் மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

     இந்நிகழ்ச்சியில் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கோபி, மன்னன், ரவி உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி