• வேலூரில் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி பேட்டி.


 ·         மத்திய பட்ஜெட் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது – பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி வேலூரில் பேட்டி. 

     வேலூர் மாவட்டம், வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மத்திய   பட்ஜெட் குறித்து பாஜக மாநில பொதுசெயலாளர் கார்த்தியாயினி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

     இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க பிரதமர் மோடியின் நல்லாட்சி காரணமாக மூன்றாவது முறையாக பிரதமர் ஆண்டு கொண்டுள்ளார்.  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

     அதில் பட்ஜெட்டின் சாரம்சம் நிலையான பொருளாதாரம் 12 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையான வளர்ச்சியாகவும் உள்ளது. படெஜ்ட் வளர்ச்சி மிக்க இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பெண்களையும் இளைஞர்களை மையப்படுத்தியும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் ஆற்றல் சக்தியாக போற்ற கூடிய சக்தியாக வளர்ச்சி மிக்க பெண் சக்திக்காக பட்ஜெட் தாக்கல்  சீர்திருத்தமும் எளிமையுமான ஜி.எஸ்டி சீர் திருத்த பட்ஜெட் எப்போது பெரிய குற்றச்சாட்டை கூறுவார்கள். தமிழகத்திற்கு ஒன்னும் தரவில்லை

            ஆதிச்சநல்லூரில்  உள்ளிட்ட 15 இடங்களில் மத்திய அரசு கலாச்சார மையம் பழ வேற்காடு ஏரி பறவைகளை கண்காணிக்க மூன்று கேமரா கோபுரங்கள் அமைக்கப்படும். பிரத்யோகமாக வனவிலங்குகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      நாட்டின் மகளிர்களுக்காக விடுதிகள் நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என அற்பிதமான திட்டத்தினை மத்திய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரி மருந்துகள் குறித்தும் அறிவித்துள்ளனர். முந்திரி, பாதம் போன்ற பொருட்கள் விற்க சிறப்பு சலுகைகள், அதிவேக ரயில் கொடுத்துள்ளனர். கேன்சர் போன்ற நோய்களுக்கு சிகிச்சை வரியின்றி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

     பேட்டியின்போது பாஜக மாவட்ட தலைவர் தசரதன், மாவட்ட பொதுசெயலாளர் சரவணன் மற்றும் குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

 


 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி