வசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிபட்டை நாமம் போட்டு வாயில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்பாட்டம்


 வேலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிபட்டை நாமம் போட்டு வாயில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்பாட்டம் 

         வேலூர் சத்துவாச்சாரியில்  தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் மாநில பொது செயலாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது இதனை மாநில பொருளாளர் சுபாஷ் துவங்கி வைத்தார் இதில் ராமதாஸ்,அரிமூர்த்தி,வெங்கடேசன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர் 

விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக தவெக தேர்தல் வாக்குறுதி அளித்தது ஆனால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகள் தமிழக அரசு ஏமாற்றுகிறது எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்து  பயிர் கடன் களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் 

 

விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை உரவிலை உயர்வு கட்டுபடியாகாத விலை போன்ற சூழல்களிலும் விவசாயத்தை செய்து வருகிறோம் எனவே விவசாயத்தை காக்க பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிநாமம் போட்டு வாயில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்தின் போது விவசாயி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.