• இராணிப்பேட்டை காவல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்.
· இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 18 வாகனங்கள் பொது ஏலம்.
இராணிப்பேட்டை மாவட்டம், மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினரால் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் 16 இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டு மொத்தம் ரூ.5,35,130/- அரசுக்கு ஆதாயமாக பெறப்பட்டது.

Comments
Post a Comment