• வாலாஜா அண்ணா மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு.


 ·         வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

        இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

          இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு  பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன்,  சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அவசர உதவி எண் 1091, சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 1,200 மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.