• ஏழு ஆதரவற்றோர் சடலங்களை நல்லடக்கம்.
· ஏழு ஆதரவற்றோர் சடலங்களை சமூக சேவகர் மணிமாறன் நல்லடக்கம் செய்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோராத ஆதரவற்ற ஏழு பேரின் சடலங்களை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் வேலூர் பாலாற்றங்கரையில் நல்லடக்கம் செய்தார். 7 பேரின் உடல்களையும் நல்லடக்கம் செய்து தனது சொந்த செலவில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.

Comments
Post a Comment