• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளம்.

·        தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளம் Online Grievance Petition Redressal System (OLGPRS) வாயிலாக பொதுமக்கள் தங்களது  புகார் மனுக்களை பதிவு செய்யலாம்  என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுற்றுசூழல் குறித்த தங்களது புகார் மனுக்களை எளிதில் அளிக்க வசதியாக இணையதள அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது.

எனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுற்றுசூழல் குறித்த தங்களது புகார் மனுக்களை https://tnpcb.gov.in/olgprs/ என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.