• வேலூரில் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாள்.
· வேலூரில் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி, சேலைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கல்.
வேலூர் மாவட்டம், வேலூர், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பிரகாஷ் தலைமையில் தமிழக முதல்வர் ஜோசப்விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி உணவும், மரக்கன்றுகளும், சேலைகளும் வழங்கப்பட்டது. இதனை தவெக மாவட்ட செயலாளர் வேல்முருகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் அருண்விஜய், நாகு உள்ளிட்டோரும் திரளான மக்களும் கலந்து கொண்டு பிரியாணி உணவை பெற்று சென்றனர்.

Comments
Post a Comment