• இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தீவிர இரவு ரோந்து
· இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தீவிர இரவு ரோந்து
இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களை முன்கூட்டியே தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தீவிர இரவு நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

Comments
Post a Comment