• கோட்டநத்தம் கிராமத்தில் துரியோதனன் படுகளம்.
· கோட்டநத்தம் கிராமத்தில் துரியோதனன் படுகளம்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள கோட்டநத்தம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. இதில் துரியன் படுகளம் நிகழ்ச்சிய நடைபெற்றது. இதில் துரியோதனனை பீமன் படுகளம் செய்வதை நாடக கலைஞர்களை போர் புரிவதை போல தத்ரூபமாக செய்து காட்டி இறுதியில் ஆலய திடலில் துரியோதனன் படுகளம் செய்யப்படும் நிகழ்வும் நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.

Comments
Post a Comment