• லத்தேரி அருகே இயற்கை விவசாய பண்ணை.


 ·         லத்தேரி அருகே இயற்கை விவசாய பண்ணை - அறிவுதோட்டத்தில் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கிராம விளையாட்டுகள் விழா.

       வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே காளாம்பட்டு  கிராமத்தில் அறிவுத்தோட்டத்தில் வேளாண் சுற்றுலா துறை சார்பில் பாரம்பரிய விளையாட்டுகளை சிறுவர்களுக்கு இயற்கை சூழலில் கிராம விளையாட்டுகளை சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் ஒருங்கிணைந்து பழமையான விளையாட்டுகளை மீட்டெடுக்கும் வகையில் பாண்டி ஆட்டம், தாயம், அஞ்சாங்கல், குலை குலையா முந்திரிக்கா, பூக்கள், விளையாட்டுகள், கோலி, பம்பரம் போன்ற விளையாட்டுகள் மறந்து போன நிலையில் ஒரு நாள் இயற்கை சூழலில் விளையாடினார்கள். இயற்கை உணவையும் உண்டனர்.

            இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இயற்கையான சூழ்நிலையில் பாரமபரிய விளையாட்டுகளை விளையாடியது சிறுவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.