• குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை.

·        குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் உதவி மையம் - 1098க்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு ஆற்றுப்படுத்துநர் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் ஆகிய இரண்டு பதவிகளுக்கு வேலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் குழந்தைகள் உதவி மையம் - 1098க்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு ஆற்றுப்படுத்துநர் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் ஆகிய இரண்டு பதவிகளுக்கு வேலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

1.   குழந்தை உதவி மைய ஆற்றுப்படுத்துநர் (Child Helpline Counsellor)

·      Graduate in Social Work / Sociology / Psychology / Public Health /Counselling from a recognized university.

OR

·     PG Diploma in Counselling and Communication.

Experience: At least 1 year of working experience with the Govt./NGO

preferably in the field of Women & Child Development.

·     Proficiency in Computers.

·     Preference may be given to personnels having experience of working in Emergency Helplines.

     வயது: 01.01.2026 அன்றுள்ளபடி 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொகுப்பூதியம்: Rs.23,000/- (Per month)

2.   குழந்தை உதவி மைய மேற்பார்வையாளர் (Child Helpline Supervisor)

·     Graduate preferably in B.A in Social Work / Computer Sciences / Information Technology / Community Sociology / Social Sciences from a recognized   university.

·     Weightage for experienced candidate

·     Proficiency in Computers.

·     Preference may be given to personnels having experience of working in Emergency Helplines.

 வயது: 01.01.2026 அன்றுள்ளபடி 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொகுப்பூதியம்: Rs.21,000/- (Per month)

 மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில்  http:/vellore.nic.in பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை விண்ணப்பிக்கும் உறையின் மீது எழுதி அனுப்பவேண்டும். மேலும் ரூ.25/- அஞ்சல்வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையினை விண்ணப்பத்துடன் இணைத்தனுப்பப்படவேண்டும். 

        விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் ஒளி நகலுடன் 11.06.2026க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணாசாலை, வேலூர்-632 001. என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், அஞ்சல் தாமதம் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.