• இராணிப்பேட்டை சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை.
· இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை.
இராணிப்பேட்டை மாவட்டத்தில், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் நான்கு காவலர்களை கொண்ட "சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை” துவக்கி வைக்கப்பட்டது.
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு செயல்படுவர். மேலும் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

Comments
Post a Comment