• இராணிப்பேட்டை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்.
· இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் பொதுமக்களுக்கு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Comments
Post a Comment