• வீர தீர செயல்களுக்கான Jeevan Raksha Padak Series of Awards.

·        வீர தீர செயல்களுக்கான Jeevan Raksha Padak Series of Awards.

வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் Jeevan Raksha Padak Series of Awards – 2026-க்கான விருதுகள் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட ள்ளன. இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.gov.in என்ற வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 31.08.2026-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் வலைதளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.