• தேசிய தேர்வு முகமை NEET (UG) 2026 மறு தேர்வு.
· தேசிய தேர்வு முகமை மூலமாக NEET (UG) 2026 மறு தேர்வு.
தேசிய தேர்வு முகமை மூலமாக NEET (UG) - 2026 மறுதேர்வு வேலூர் மாவட்ட மையத்தில் 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 02.00 மணி முதல் 05.15 மணி வரை கீழ்க்கண்ட 16 தேர்வுக் கூடங்களில் நடைபெற உள்ளது.
|
Sl.No. |
Examination Centre Name |
No of Candidates |
|
1 |
DON BOSCO HIGH SCHOOL, Officer’s Line, Vellore, |
360 |
|
2 |
DON BOSCO HR. SEC. SCHOOL, 13,10-A EAST CROSS ROAD GANDHINAGAR KATPADI,VELLLORE |
360 |
|
3 |
VOORHEES COLLEGE, No 1 Anna Salai Opposite, MAX Shopping Center, Vellore,
|
432 |
|
4 |
AUXILIUM COLLEGE, 1715, EAST MAIN ROAD GANDHINAGAR,KATPADI,VELLORE
|
432 |
|
5 |
Govt Muslim Hr Sec School, Officers Line Rountana, Vellore, |
480 |
|
6 |
N KRISHNASWAMY MUDALIAR HR SEC SCHOOL, VALLALAR NAGAR,SAINATHAPURAM VELLORE |
480 |
|
7 |
GOVT BOYS HR. SEC SCHOOL, NEHRU STREET, SENGUTTAI, KATPADI |
480 |
|
8 |
DKM COLLEGE FOR WOMEN, NO 57 DKM COLLEGE ROAD, SAINATHAPURAM |
672 |
|
9 |
St Mary’s Girls Hr Sec School, R C Church Road, Vellore |
360 |
|
10 |
Govt Hr sec School, Konavattam, Vellore |
360 |
|
11 |
Govt Hr sec School, Thorapadi, Vellore |
288 |
|
12 |
Govt Adidravida Welfare Hr sec School, Alamelu Mangapuram, Vellore
|
216 |
|
13 |
Govt Hr Sec School, Sathuvacheri, Vellore |
240
|
|
14 |
GOVT GIRLS HR. SEC SCHOOL, CHITOOR ROAD KATPADI |
240 |
|
15 |
SRI VENKATESWARA HR. SEC. SCHOOL, INFANTRY ROAD, OPP. TO DISTRICT CENTRAL LIBRARY |
336 |
|
16 |
THANTHAI PERIYAR GOVERNMENT INSTITUTE OF TECHNOLOGY, CHITERI ROAD, THORAPADI |
517 |
|
Total |
6253 |
|
வேலூர் மையத்திலுள்ள மேற்கண்ட 16 தேர்வு கூடங்களில் NEET (UG)-2026 எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மையத்தில் மொத்தம் 6,253 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்திற்கு கைபேசி, கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துவர அனுமதியில்லை. விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வுக் கூடங்களிலும் விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இன்றி தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ். லீலாஅலக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment