• P.T.லீ கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணு துறை கூட்டமைப்பு துவக்க விழா
· P.T. லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணு துறை கூட்டமைப்பு துவக்க விழா ! · மின்னியல் மற்றும் மின்னணு துறை தகவல்கள் குறுந்தகட்டை இயக்குனர் டாக்டர் அருளரசு வெளியிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் , ஊவேரியில் , பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி செயல்படுகிறது . இக்கல்லூரி , P.T. லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவரும் , சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான , நீதியரசர் பொன் . கலையரசன் மற்றும் அறங்காவலர்கள் குழுவின் வழிகாட்டுதலுடன் , இக்கல்லூரியில மின்னியல் மற்றும் மின்னணு துறை கூட்டமைப்பு (Electrical Engineering Association) துவக்க விழா வெகு விமர்சியாக நடைபெற்றது . இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் , மின்னியல் மற்றும் மின்னணு துறை தலைவர் Dr...