Popular posts from this blog
• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.
· பெ . தெ . லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் “ மெக்கத்லான் 2024” தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு. · மாநிலம் முழுவதிலுமிருந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு. சென்னை , வேப்பேரியிலுள்ள பெ . தெ . லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பாக , “ மெக்கத்லான் 2024” (MECHATHLON-2024) என்ற தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு இன்று நடைபெற்றது. மாநிலம் முழுவதிலுமிருந்து 20 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 85 மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத போட்டி நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர் . கல்லூரியின் முதல்வர் முனைவர் . எம் . வெங்கடராமன் வரவேற்புரை ஆற்றினார் . இயந்திரவியல் துறை தலைவர் எஸ் . சரவணன் கருத்தரங்கு பற்றி மாணவர்களிடையே விளக்க உரையாற்றினார் . கல்லூரியின் இயக்குனர் முனைவர் . எம் . அருளரசு சிறப்புரையாற்றினார் . பெ . தெ . லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்
• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.
· வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு மற்றும் டெட்க்கோ ஃபவுண்டேஷன் இணைந்து " ஐம்பெரும் விழா”. · பொருளாதார திட்ட உதவி ரூ. 11 லட்சம் கடனுதவி காசோலை வழங்கல் . வேலூர் பொய்கை ஆதி பகவன் புத்தர் அறிவாலயத்தில் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு மற்றும் வேலூர் மண்டலம் , டெட்க்கோ ஃபவுண்டேஷன் , இணைந்து " ஐம்பெரும் விழா” வெகு விமரிசையாக நடைபெற்றது. வேலூர் பொய்கை ஆதி பகவன் புத்தர் அறிவாலயத்தில் நடந்த " ஐம்பெரும் விழாவில் " டெட்க்கோ ஃபவுண்டேஷன் நிறுவனரும், தேசிய தலைவருமான சு . சுந்தரவடிவேல் , தேசிய பொதுச் செயலாளர் பெ . சந்திரன் , தேசிய துணை தலைவர் மு . முத்துகுமாரசாமி மற்றும் வேலூர் மண்டல நிர்வாகிகள், வேலூர் , திருப்பத்தூர் , இராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் . விழாவில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு சென்னை கற்பி பாஸ்கர் மாலை அணிவித்து , மும்மணிகளை முன்னிறுத்தம் 3 திருவிளக்குகளை பாவலர் முகில் கலைக்குழுவி
Comments
Post a Comment