• அக்சிலியம் கல்லூரி ‘100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு.
· · அக்சிலியம் கல்லூரி ‘100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு. வேலூர் மாவட்டம், காட்பாடி , அக்சிலியம் கல்லூரி ( தன்னாட்சி ) பெண்கள் கல்லூரியில் வரலாற்றுத் துறை மற்றும் காட்சிப் புலவியல் துறை இணைந்து நடத்திய ‘100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ’ அக்சிலியம் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்விற்கு மாவட்ட அலுவலர் மாறன் , தேர்தல் அலுவலர் , மண்டல துனை வட்டசெயலர் பொன்முருகன் தலைமை தாங்கி ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையை ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்று மாணவிகளுக்கு வலியுறுத்தினார் . கல்லூரிச் செயலர் அருட்சகோதரி முனைவர் அ . மேரி ஜோஸ்பின் ராணி தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார் . இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் அ . ஆரோக்கிய ஜெயசீலி , துணைமுதல்வர் அருட்சகோதரி முனைவர் அ . அமலவளர்மதி வாழ்த்...