Posts

• தாட்கோ பயிற்சி.

·          தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக்   கழகம் (ICT Academy)   இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சென்னை   மாவட்டத்தில்   மென் பொருள் வடிவமைப்பாளர் , வலைதளம் வடிவமைப்பாளர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் பயிற்சியும் , கோயம்புத்தூர் மாவட்டத்தில் மென் பொருள் , வலைதளம் வடிவமைப்பாளர் ,   பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் , தரவுப் பகுப்பாய்வாளர் , நுண்நிதி   நிர்வாகம் , காப்பீட்டு முகவர் பயிற்சியும் ,   மதுரை மாவட்டத்தில்   தரவுப் பகுப்பாய்வாளர் , மென் பொருள் வடிவமைப்பாளர் , நுண்நிதி   நிர்வாகம் , காப்பீட்டு முகவர் போன்ற   பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது - இப் பயிற்சியில் சேர    விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன  என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                 தமிழ்நாடு ஆதிதிராவிடர்   வீட்டு வசதி மற்றும் மேம்ப...

• அக்டோபர்-2026 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம்.

வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் -2026 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் - பேர்ணாம்பட்டு   வ ட்டம் ,   டி.டி.மோட்டூர்   கிராமத்தில் நாளை 14.10.2026 அன்று   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.                   வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் –2026 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் பேர்ணாம்பட்டு வட்டம் , டி . டி . மோட்டூர் கிராமத்தில் நாளை 14.10.2026 ( புதன்கிழமை ) காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது . மேற்படி மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் அரசு துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகைகள் மற்றும் காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது . பொதுமக்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் மனு அளித்து மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி . எஸ் . லீலாஅலெக்ஸ் தெரிவித்து...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
·         வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம்   513     கோரிக்கை மனுக்களைப் பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை , ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 513 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந...