Posts

Showing posts with the label

• மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை.

·          மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைஷ – 2026 மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர் மாவட்டத்தில் 09.0சபபபளளளளளளளளளளளளம9.2026 முதல் 22.09.2026 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர்.             வேலூர் மாவட்ட அளவிலான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் வருகின்ற 09.09.2026 முதல் 22.09.2026 வரை வேலூரில் உள்ள SDAT மாவட்ட விளையாட்டு அரங்கம், வி.ஐ.டி பல்கலைகழகம் , மற்றும் பாகாயத்தில் உள்ள சி.எம்.சி. விளையாட்டு மைதானம் , தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் கீழ்க்கண்ட முறைப்படி நடைபெறவுள்ளது. தடகளம் , இறகுபந்து , கபாடி , சிலம்பம் , கைப்பந்து , செஸ் , கோ-கோ போன்ற பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வருகின்ற 09.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும் , கூடைப்பந்து , கால்பந்து , மேசைப்பந்து , கையுந்து பந்து , யோகாசனா பள்ளி   மாணவர்களுக்கான போட்டிகள் வருகின்ற 09.09.2026 காட்பாடி வேலூரில் உள்ள VIT பல்கலைகழகத்திலும் , வளைகோல் பந்து பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான போட்டி வ...