• சுதந்திர இந்தியாவின் சிற்பி சர்தார்வல்லபாய்பட்டேல் பிறந்த தினம்.

·         சுதந்திர இந்தியாவின் சிற்பி சர்தார்வல்லபாய்பட்டேல் பிறந்த தினம் - தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி.

     வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர இந்தியாவின் சிற்பி சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினம் நாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலட்சுமி தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் திரளான அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதி மொழியை எடுத்தனர்.

 

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி