• வேலூர் ஆக்சிலியம் கல்லூரி 70வது கல்லூரி ஆண்டு விழா.

· வேலூர் ஆக்சிலியம் கல்லூரி - 70 வது கல்லூரி ஆண்டு விழா. · சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசுகள் , பதக்கங்கள் , கேடயங்கள் வழங்கி பாராட்டு. பாரம்பரியமிக்க பவள விழா காணும் ஆக்சிலியம் கல்லூரியின் 70- வது ஆண்டு விழா தொடங்கியது . இதற்கு சிறப்பு விருந்தினராக முனைவர் குளோரிஸ்வரூபா தலைமை இயக்குநர் , தேசிய நுண் சிறு மற்றும் நடுத்தர நிறுவனம் (NI-MSME) ஹைதராபாத் , இந்திய அரசின் MSME அமைச்சகம் , இந்தியா , கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி மேரிஜோஸ்பின்ராணி கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார் . மாணவிகள் கல்வியில் சிறந்து பல புதுமையான திட்டங்களை வகுத்துச் சாதனைப் பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார் . ...