Posts

Showing posts from March, 2026

• வேலூர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் ஆட்சித்தலைவர் ஆய்வு.

Image
 ·         வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி   12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை   வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு . வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார் . வேலூர் மாவட்டத்தில் மார்ச் 2026 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் 02.03.2026 தொட ங்கியது. மேல்நிலை முதலாம் ஆண்டு ( Arrear) பொதுத் தேர்வு 03.03.2026 ( செவ்வாய்கிழமை) அன்று   தொடங்க ப்படவுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு 11.03.2026 ( புதன்கிழமை) அன்று   தொடங்கப் படவுள்ளது. மாவட்ட ஆட்சி தலைவரின் மேற்பார்வையில் வருவாய் துறை அலுவலர்கள் 22 பேரும் , பள்ளிக்கல்வி இயக்குநரக இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)   அவர்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் , வேலூர் தலைமையில் 6 பறக்கும் படையும் பொதுத்தேர்வை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டிற்கு 82 தேர்வு...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
 ·         வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 717   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித்தொகை , வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர்வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 717 மனுக்களை மாவட்ட ...