• வேலூரில் 12 ஜெயின் பெண் துறவிகள் வருகை.


 ·         வேலூரில் 12 ஜெயின் பெண் துறவிகள் வருகை.

·         ஜெயின் சமுதாயத்தினர் மேளதாளங்கள் முழங்க 700-க்கும் மேற்பட்டோர் ஊர்வலம்.

                வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து 12 பெண் ஜெயின் துறவிகள் வேலூருக்கு வருகை தந்தனர். இதனை முன்னிட்டு ஜெயின் சமுதாயத்தினர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம், பி.எஸ்.எஸ். கோவில் தெரு, பேரிபேக்காளியம்மன் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்த இந்த ஊர்வலம் ஜெயின் கோவிலை அடைந்தது. இந்த ஜெயின் பெண் துறவிகள் மூன்று மாதத்திற்கு இங்கேயே தங்கி சொற்பொழிவு ஆற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.