• ஆடி இரண்டாம் வெள்ளி.
· ஆடி இரண்டாம் வெள்ளி.
· வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு குங்குமம் அலங்காரம்
· செல்லியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளி முன்னிட்டு ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு குங்குமம் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ செல்லியம்மனுக்கு ஆப்பிள், எலுமிச்சை உள்ளிட்ட பழங்களை கொண்டு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகா தீபாராதணை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Comments
Post a Comment