• பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி புகார் எண்.

  • பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை   விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவிகள் விடுதிகளில் நடைபெறும் தவறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து 9445477016 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

                 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவிகள் விடுதிகளில் நடைபெறும் தவறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்CUG வாட்ஸ்அப் எண்: 9445477016 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, மாணவ / மாணவிகள் விடுதிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மேற்படி வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.