• வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

·        வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.07.2026 அன்று  நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.07.20262(செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 3.303மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.

அவ்வமையம் வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தை சார்ந்தோர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர்-டம் சமர்ப்பித்து பயனடையுமாறு  கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.