• மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி.
· ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி.
வேலூர் மாவட்டம், காட்பாடி, ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முன்னிட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பினை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Comments
Post a Comment