Posts

• வேலூர் மாவட்டத்தில் “மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்"

Image
வேலூர் மாவட்டத்தில் “ மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்" - மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ , மாணவிகளுடன் கலந்துரையாடினார் . வேலூர் மாவட்டத்தில் “ மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்" என்ற நிகழ்வின் வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி விருபாட்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ , மாணவிகளுடன் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்துரையாடினார் .                 இந் நிகழ்வில் விருபாட்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில்   10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 164 மாணவ , மாணவி கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சி தலைவர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் உயர்கல்வி மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த ஐயங்களுக்கு ஆலோசனை வழங்கினார். இக்கலந்துரையாடலின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவ, மாணவிகளிடம் தெரிவித்ததாவது.             10, 11 மற்றும் 12-...

• சாலை விபத்தில் மரணம் அடைந்தவர் குடும்பத்தாரிடம் ரூ. 3.0 இலட்சம் நிவாரண நிதி.

Image
·         சாலை விபத்தில் மரணம் அடைந்தவர் குடும்பத்தாரிடம் ரூ. 3.0 இலட்சம் நிவாரண நிதி.                   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் , ஓங்கப்பாடி கிரா மம், மாரியம்மன் கோயில் தெருவைச்   சேர்ந்த திரு . கோகுல் ( வயது 25 ) த/பெ.கோவிந்தராஜ், என்பவ ர் கடந்த 09.04.2025 அன்று மாலை 4.00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில், வெட்டுவானம் சர்வீஸ் சாலை ஆரம்பிக்கும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த மண் நிரப்பிய பேரல் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேற்படி விபத்தில் உயிரிழந்தவரின் மனைவி ரேகா என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3.0 இலட்சம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.   அதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புல...

• வேலூரில் பாஜக முன்னாள் மாநில செயலாளர் அஸ்வதாமன் பேட்டி.

Image
·          வேலூரில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் ஒன்றுமே இல்லை - பாஜக முன்னாள் மாநில செயலாளர் அஸ்வதாமன் வேலூரில் பேட்டி.                  வேலூர் மாவட்டம் , வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எமெர்ஜென்சியை மக்களுக்கு நினைவூட்டும் விதமாக கருத்தரங்கு மாவட்ட பாஜக தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக செயலாளர் அஸ்வதாமன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சரவணன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு பேசினார்கள்.                 பின்னர் பாஜக முன்னாள் மாநில செயலாளர் அஸ்வதாமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,       வேலூர் அரசு மருத்துவமனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் அது வெறும் கட்டிடம் மட்டும்தான். அதனுள் ஒன்றுமில்லை. கட்டிடத்தை மட்டும் திறந்துவிட்டு போதுமான அடிப்படை வசதியில்லை....

வேலூர் மாவட்டத்தில் அன்புச் சோலை மையங்கள்.

வேலூர் மாவட்டத்தில் அன்புச் சோலை மையங்கள்.             அரசாணை ( நிலை ) எண் . 61 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை ( சந 6(1)) த் துறை . நாள் 14.06.2025 ன்படி   வேலூர் மாவட்டத்தில் 50 முதியோர்களை கொண்டு பகல் நேரத்தில் மட்டும் ( Day Care Centre) செயல்படும் விதமாக 2 அன்புச் சோலை மையங்கள் அமைத்திடவும் , அதனை தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்று நடத்திடவும் ஆணை   வெளியிடப்பட்டுள்ளது . அதன்படி நமது வேலூர் மாவட்டத்தில் அன்புச் சோலை மையங்கள் நிறுவுவதற்கு விருப்பமுள்ள   தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துருக்களை மாவட்ட ஆட்சியரகத்தில் இருக்கும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 07.07.2025- க்குள் அளித்திடுமாறு   மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.  

• வேலூர் மாவட்டத்தில் டென்சிங்நார்கே தேசிய சாகச விருது

·         வேலூர் மாவட்டத்தில் டென்சிங்நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியா ன நபர்கள் இணையதளத்தில் விண்ணப் பித்து பயனடைய மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.             இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நிலம் , கடல் மற்றும் வான் வழியில் சாதனை படைத்தவர்களுக்கு டென்சிங்நார்கே தேசிய சாகச விருது வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2024 ம் ஆண்டிற்கு மேற்படி டென்சிங்கே தேசிய சாகச விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை இந்திய அரசு இணையதளமான https://awards.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களுடன் அதே இணைய தளத்தில் 30.06.2025 ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும். எனவே வேலூர் மாவட்டத்திலுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப் பித்து பயனடைய மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி   தெரிவித்துள்ளார்.

• வேலூர் மாவட்டத்தில் 2026 ஆண்டிற்கான பத்ம விருதுகள்

·         வேலூர் மாவட்டத்தில் 2026 ஆண்டிற்கான   பத்ம விருதுகள் பெற தகுதியுள்ள நபர்கள் https://awards.gov.in   என்ற இணைய தளத்தில் 30.06.2025 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். 2026 ஆண்டிற்கான பத்ம விருதுகள் வரும் ஜ ன வரி 26-ம் நாள் குடியரசு தினவிழா வில் உ ள்ளது. இந்தியாவி ல் உள்ள சிறந்த சாதனையாளர்க ளை அங்கீகரிக்க கலை, இ ல க்கியம் , கல்வி , விளையாட்டு , மருத்துவம் , ச மூகசேவை , அறிவியல் , பொறி யியல், மத்திய அரசுப்பணி மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்விருது வ ழங்கப்பட உள் ள து . வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த கீழ்க்காணும் தகுதி கள் உடைய தனித்தன்மைக் கொண்ட நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.  1.                  தனது வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பாக சாதனை செய்தவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்ககம் 2.              இவ்...