• பெ.தெ.லீ. கல்லூரி 83-வது பட்டமளிப்பு விழா.

· பெ . தெ . லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் 83- வது பட்டமளிப்பு விழா. · மாணவர்கள் பெற்றோர்களை பேணி காக்க நீதியரசர் . பொன் . கலையரசன் அறிவுரை. பெ . தெ . லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் 83- வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது . இவ்விழாவில் பெ . தெ . லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் நீதியரசர் . பொன் . கலையரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார் . மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை பேணி காக்க அறிவுரை வழங்கினார் . இவ்விழாவில் பெ . தெ . லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் V. சந்திரசேகர் , முனைவர் அரிஸ்டாட்டில் , மருத்துவர் கண்ணையா , விஜயசுந்தரம் மற்றும் அறக்கட்டளையின் ஆலோசகர்கள் மி...