• வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சி
· வேளாண்மை பொறியியல் துறை , உதவிசெயற்பொறியாளர் ( வே . பொ ), அரசு இயந்திர கலப்பை பணிமனை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து நடத்தும் · வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சி (Agricultural Machinery Demonstrator) - கிராமப்புற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் வேளாண்மைப் பொறியியல் துறை , உதவி செயற்பொறியாளர் ( வே . பொ ), அரசு இயந்திர கலப்பை பணிமனை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து நடத்தும் “ வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சிக்காக (“Agricultural Machinery Demonstrator) கிராமப்புற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . மேற்படி பயிற்சிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள உயர்நிலைக் கல...