Posts

• இராணிப்பேட்டை காவல் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்.

Image
·          இராணிப்பேட்டை மாவட்ட வாரந்திர காவல் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்.         இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்றது .        இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 42 மனுக்கள் பெறப்பட்டன . மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் .  

• தேசிய தேர்வு முகமை NEET (UG) 2026 மறு தேர்வு.

·         தேசிய தேர்வு முகமை மூலமாக NEET (UG) 2026 மறு தேர்வு.                  தேசிய தேர்வு முகமை மூலமாக NEET (UG) - 2026 மறுதேர்வு வேலூர் மாவட்ட மையத்தில் 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 02.00 மணி முதல் 05.15 மணி வரை கீழ்க்கண்ட 16   தேர்வுக் கூடங்களில் நடைபெற உள்ளது.     Sl.No. Examination Centre Name No of Candidates 1 DON BOSCO HIGH SCHOOL , Officer’s Line, Vellore, 360 2 DON BOSCO HR. SEC. SCHOOL , 13,10-A EAST CROSS ROAD GANDHINAGAR KATPADI,VELLLORE 360 3 VOORHEES COLLEGE, No 1 Anna Salai Opposite, MAX Shopping Center, Vellore,   432 4 AUXILIUM COLLEGE,   1715, EAST MAIN ROAD GANDHINAGAR,KATPADI,VELLORE   432 5 Govt Muslim Hr Sec School...

விபத்தில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.

Image
 

• அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி.

Image
·         அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல் மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் கலந்து கொண்டு வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து   159     கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல் மாவட்ட ஆட்சி தலைவர், தலைவர்/ வருவாய் தீர்வாய அலுவலர் பி . எஸ் . லீலாஅலக்ஸ் கலந்து கொண்டு வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து 159 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.                 வேலூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் ஜமாபந்தி தொடங்கி 24.06.2026 அன்று வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் நடைபெற உள்ளது.                 அணைக்கட்டு வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்...

• வேலூர் மாநகராட்சி பணிகள் - மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

Image
·         வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள், கழிவுநீர் நீரேற்று நிலையம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து   மாவட்ட   ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாநகராட்சி, பாகாயம், தணிகாசலம் தெருவில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் ஆகியவை   குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, கஸ்பா பள்ளி மைதானத்தை மேம்படுத்துவது குறித்தும், வேலூர் மாநகராட்சி, முத்து மண்டபம் அருகில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறையில் கழிவுநீர் உந்துசக்தி நிலையம் அமைக்கும் பணிகளையும், காகிதப்பட்டறை முதல் விருதம்பட்டு வரை கழிவுநீர் குழாய் எடுத்து செல்வதற்கான பாலம் அமைக்கும் பணிகளை யும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறை பாலாற்றங்கரையில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றம் செய்திடும்...

• பொய்கை ஜெய்பீம் இரவு பள்ளியில் முப்பெரும் விழா.

Image
 

• போதை பொருட்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

Image
·         வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பது குறித் து பள்ளி மாணவ , மாணவிகளுக்கு விழிப்புணர்வு - மாவட்ட   ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பது குறித் து பள்ளி மாணவ , மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி யை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கி வைத்து, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்.   முன்னதாக மாவட்ட   ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி அனைவரும் எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு   உருவாக்குவது நமது கடமை . ​ தமி ழ்நாடு அரசு "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" ( Drug-Free Tamil Nadu) என்ற இலக்கை உருவாக்குவதை ஒரு முக்கிய முன்னுரிமையாக எடுத்துச் செயல்பட்டு வருகிறது. போதைப்பொருட்களுக்கு எதிரான இந்த...