• வேலூர் CMC மருத்துவ கல்லூரி சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு "சிறப்பு மையம்"
· வேலூர் CMC மருத்துவ கல்லூரியின் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத் துறை சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பால் (International Diabetes Federation - IDF) " சிறப்பு மையம் " அந்தஸ்து. வேலூர் சி . எம் . சி மருத்துவமனையில் உட்சுரப்பியல் மற்றும் நீரிழிவுத்துறை வளர்சிதைவு மாற்று துறையின் சார்பில் டாக்டர் நிகில் தாமஸ், டாக்டர் பெலிக்ஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத் துறை (Department of Endocrinology, Diabetes and Metabolism), கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் (Christian Medical College - CMC) வேலூர் , கல்வி , பயிற்சி , நோயாளர் பராமரிப்பு , வெளிச்சேவை (Outreach) மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் அதன் திறனை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் , மே மாதம் 2026- ல் முதல் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பால் (Inte...