Posts

• வேலூர் CMC மருத்துவ கல்லூரி சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு "சிறப்பு மையம்"

Image
·          வேலூர் CMC மருத்துவ கல்லூரியின் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத் துறை சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பால் (International Diabetes Federation - IDF) " சிறப்பு மையம் " அந்தஸ்து.        வேலூர் சி . எம் . சி மருத்துவமனையில் உட்சுரப்பியல் மற்றும் நீரிழிவுத்துறை வளர்சிதைவு மாற்று துறையின் சார்பில் டாக்டர் நிகில் தாமஸ், டாக்டர் பெலிக்ஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது              வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத் துறை (Department of Endocrinology, Diabetes and Metabolism), கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் (Christian Medical College - CMC)   வேலூர் , கல்வி , பயிற்சி , நோயாளர் பராமரிப்பு , வெளிச்சேவை (Outreach) மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் அதன் திறனை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் , மே மாதம் 2026- ல் முதல் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பால் (Inte...

• வேலூர் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்.

·         வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு   மகளிர்   தொழில் முனைவோர் மேம்பாட்டுத்    திட்டத்தின்கீழ் ( TWEES) பயன்பெற   இணையதளத்தில்    விண்ணப்பிக்கலாம் -   மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று தொழில் முனைவோராக உருவாகி, தங்களுக்கும் பிறருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள் ரூ.10 இலட்சம் வரை திட்ட செலவு கொண்ட புதிய உற்பத்தி, சேவை மற்றும் வணிக தொழில்களை தொடங்க வங்கிக் கடன் உதவி பெறலாம். மேலும், திட்ட செலவில் 25 சதவீத மானியம் (அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரை) வழங்கப்படுகிறது. 2026-27-ம் ஆண்டிற்காக வேலூர் மாவட்டத்திற்கு 402 பயனாளிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தகுதியுடைய பெண்கள் மற்றும் திருநங்கைகள் அதிக அ...

• கிருஷ்ணசாமி பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி.

Image
 ·          வேலூர்  கிருஷ்ணசாமி பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி.       வேலூர், கிருஷ்ணசாமி முதலியார் சீனியர் செகண்டரி பள்ளியில் 9 -ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் த . சிவக்குமார் தலைமை தாங்கினார் .       சிறப்பு விருந்தினராக சென்னை மைண்ட் பிரெஷ் பயிற்சி மையத்தின் நிர்வாகி கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்கள் எவ்வாறு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் , வாழ்க்கையில் உயர்வதற்கான வழிமுறைகள் , பெற்றோர்கள் , பெரியோர்களை மதிக்கும் பண்புகள் குறித்து பேசினார் .       இதில் பள்ளி முதல்வர் ஆர் . ஜி . சுஜாதா , மேலாளர் துர்காதேவி மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர் .  

• காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விழா.

Image
·         காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விழா - சி . எம் . சி . மருத்துவமனை இணைஇயக்குனர் பரிசு வழங்கி பாராட்டு.      வேலூர் மாவட்டம், காட்பாடி , சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா ( சன்பீம் டே –2026) சிறப்பாக நடைபெற்றது .        விழாவுக்கு , சன்பீம் பள்ளிகளின் தாளாளர் முனைவர் தங்கபிரகாஷ் , துணைதலைவர் ஜார்ஜ்அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பிளஸ் 2 மாணவன் மோனிஷ் வரவேற்றார் . மாணவி கேசில்டா ஆண்டு அறிக்கையை தொகுத்து வழங்கினார் . மாணவி எல்லோசியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார் .      தொடர்ந்து விழாவுக்கு, சன்பீம் பள்ளிகளின் தலைவர் அரிகோபாலன் தலைமை வகித்து பேசுகையில் , வகுப்பறைக்கு செல்லும் முன் ஆசிரியர்கள் தங்களை தினம் தினம் புதுப்பித்து கொண்டு மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் வகையில் தயார்படுத்தி கொள்ள வேண்டும் .          அதோடு , தினசரி நிகழ்வுகள் மற்றும் சமகால தகவல்களையும் அறிந்த...